மார்ஷியல் மன்னனுக்கு பர்த்டே!

மார்ஷியல் மன்னனுக்கு பர்த்டே!

செய்திகள் 5-Feb-2014 10:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹாலிவுட் சினிமாவின் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோக்களில் குறிப்பிடத்தக்கவர் டோனி ஜா! புரூஸ் லீ, ஜாக்கி சான் வரிசையில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் வல்லமை பெற்றவர்! ‘தி பாடி கார்ட்’, ‘ஓங் பாக் 2’, ‘ஓங் பாக் 3’ போன்ற பல படங்களில் அதிரடி ஆக்‌ஷன் கேரக்டர்களில் நடித்து உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளவர் டோனி ஜா! ஏற்கெனவே, ’ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரீஸ்’ சீரீஸ் படங்கள் வந்து வெற்றிபெற்றுள்ள நிலையில், இபோது உருவாகி வரும் இதன் 7-ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். தாய்லாந்து நாட்டை சேர்ந்த டோனி ஜா பிறந்த நாள் இன்று! லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாளை கொண்டாடும் டோனி ஜாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;