பச்சன் ஃபேமிலிக்கு ‘பிக்’ டே!

பச்சன் ஃபேமிலிக்கு ‘பிக்’ டே!

செய்திகள் 5-Feb-2014 10:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அபிஷேக் பச்சன். அனைவராலும், ‘பிக் பி’ என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் கலையுலக வாரிசு இவர்! ‘தூம்’ ‘சர்க்கார்’, ‘பா’, ‘ஜமீன்’, சமீபத்தில் திரைக்கு வந்த ‘தூம் 3’ என ஏராளமான வெற்றிப் படங்களில் தனக்கான ஒரு ஸ்டைலில் நடித்து, ‘புலிக்கு பிறந்தது பூனையாகாது’ என்பதை நிரூபித்தவர் அபிஷேக் பச்சன்! உலக அழகி ஐஸ்வர்யா ராயை, கரம் பிடித்து, ஆராத்யா என்ற பெண் குழந்தைக்கும் தந்தை ஆன அபிஷேக் பச்சன் பிறந்த நாள் இன்று! அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் குதூகலமடைகிறது! ஹேப்பி பர்த்டே அபிஷேக் பச்சன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;