நம்பியாருக்கு யு/ஏ

நம்பியாருக்கு யு/ஏ

செய்திகள் 4-Feb-2014 5:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.எஸ்.ராஜமௌலியின் உதவியாளர் கணேஷா இயக்கியுள்ள படம் 'நம்பியார்'. இப்படத்தில் ஶ்ரீகாந்த் ராமசந்திரன் என்ற கதாபாத்திரத்திலும், சந்தானம் நம்பியார் என்ற கேரக்டரிலும், சுனைனா சரோஜா தேவி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வர் சுந்தரம் - டீசர்


;