மலையாளத்தில் ஒரு விஜய் சேதுபதி!

மலையாளத்தில் ஒரு விஜய் சேதுபதி!

செய்திகள் 4-Feb-2014 11:42 AM IST Chandru கருத்துக்கள்

தலைப்பைப் படித்ததும் ‘மலையாளத்திலும் விஜய் சேதுபதி பெயரில் ஒரு நடிகர் இருக்கிறார் போல’ என நினைக்க வேண்டாம். கடந்த ஜனவரி 31ஆம் தேதி விஜய் சேதுபதிக்கு ‘ரம்மி’ படம் வெளியானது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்திலேயே அவரின் அடுத்த படமான ‘பண்ணையாரும் பத்மினியும்’ வருகிற 7ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதே போல் மலையாள நடிகர் நிவின் பாலிக்கு கடந்த 31ஆம் தேதி ‘1983’ என்ற பெயரில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட மலையாள படம் வெளியானது. அதைத் தொடர்ந்து வரும் 7ஆம் தேதி நஸ்ரியா நசீமுடன் இணைந்து நடித்திருக்கும் ‘ஓம் ஷாந்தி ஒஷானா’ படம் வெளியாகவிருக்கிறது.

தமிழ், மலையாளத்தில் வளர்ந்து வரும் இரண்டு நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்த வாரத்திலேயே வெளியாவது அனேகமாக இது முதல் முறையாகவும் இருக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;