இன்றைய பிறந்தநாள் பிரபலங்கள்!

இன்றைய பிறந்தநாள் பிரபலங்கள்!

செய்திகள் 4-Feb-2014 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கேயார் இயக்கிய ‘காதல் ரோஜாவே’ படத்தின் மூலம் 2000-ஆம் ஆண்டு சினிமாவில நடிகையாக அறிமுகமானவர் பூஜா குமார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் பெரிய ஸ்டாராக பூஜாவால் புகழ்பெறமுடியவில்லை என்றாலும், நிறைய ஆங்கில படங்கள், ஒரு சில ஹிந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்து சிறந்த ஒரு நடிகையாக திகழ்ந்தவர் பூஜாகுமார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ படத்தில் நடித்து, ரசிகர்களின் பாராட்டை பெற்ற பூஜா குமார் பிறந்த நாள் இன்று! இவர் பிறந்த நாளில் தான் நடிகர் - டாக்டர் ராஜசேகர், நடிகை ஊர்மிளா மடோன்கர் ஆகியோரும் பிறந்திருக்கிறார்கள்!

இன்று பிறந்த நாள் காணும் இந்த மூன்று பிரபலங்களுக்கும் ‘டாட் 10 சினிமா’ தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உத்தம வில்லன் - புதிய டிரைலர்


;