மிஷ்கின் நாயகனின் சோன் பப்படி!

மிஷ்கின் நாயகனின் சோன் பப்படி!

செய்திகள் 3-Feb-2014 1:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்ற ஸ்ரீ தற்போது நடித்து வரும் படம் ‘சோன் பப்படி’. ’வழ்க்கு எண் 18/9’ மற்றும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்த ஸ்ரீ, ‘சோன் பப்படி’ படத்திலும் மாறுபட்ட ஒரு வில்லேஜ் கேர்கடரில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷிவானி இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையான ‘சோன் பப்படி’யில் ஸ்ரீக்கு ஜோடியாக புதுமுகம் நிரஞ்சனா நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டியுப்லைட் - டீசர்


;