’சிகரம் தொடு’வில் நவீன கேமரா!

’சிகரம் தொடு’வில் நவீன கேமரா!

செய்திகள் 3-Feb-2014 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘இவன் வேற மாதிரி’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கிற படம் ‘சிகரம் தொடு’. ‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் கலந்த என்டர்டெய்ன்மென்ட் படமாக உருவாகியுள்ளா இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படம் பிடிக்க ‘Movi m10’ கட்டிங் எட்ஜ் கேமராவை பயன்படுத்தியுள்ளனர்.

ஹாலிவுட்டில் பிரபலமான இந்த கேமராவை பயன்படுத்தும் முதல் தமிழ் படம் ’சிகரம் தொடு’ தானாம்! சென்னையில் டிராஃபிக் மற்றும் ஜனநெருக்கடி நிறைந்த இடத்தில் இந்த கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக வந்திருக்கிறதாம்! இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மோனல் கஜார் நடித்திருக்க, டி.இமான் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;