ஃபிப்ரவரி 5-ல் தெகிடி!

ஃபிப்ரவரி 5-ல் தெகிடி!

செய்திகள் 3-Feb-2014 11:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூது கவ்வும்’, ‘பீட்சா 2 வில்லா’ படங்களை தொடர்ந்து அஷோக் செல்வன் நடித்து அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ’தெகிடி’. ‘நாளைய இயக்குனர்’ புகழ் ரமேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்திருக்கிறார். ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர் 2


;