25-ஆவது நாளில் ’வீரம்’ ’ஜில்லா’

25th Day for Jilla And Veeram

செய்திகள் 3-Feb-2014 10:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த பொங்கலையொட்டி ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசான படங்கள் ‘வீரம்’, ‘ஜில்லா’. அஜித், விஜய் என இரு பெரும் நட்சத்திரங்கள் நடித்த இப்படங்கள் ரசிகர்களின் உச்ச எதிர்பார்ப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பரவலான ரசிகர்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்த இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்று வசூலில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளது! ‘வீரம்’, ‘ஜில்லா’ வெளியாகி இன்றுடன் 25-ஆவது நாள்! பல ஆண்டுகளுக்கு பின் அஜித், விஜய் நடித்து ஒரே தினம் வெளியாகிய இப்படங்களின் வெற்றி ரசிகர்களை மட்டுமல்லாமல் கோலிவுட்டினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;