ஜெயம்’ ரவியின் புதிய வில்லன்!

Arjun Rampal to Play Ravi's Baddie

செய்திகள் 3-Feb-2014 11:04 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஜெயம்’ ரவி நடித்து, சமீபத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், அவர் அடுத்து நடித்துள்ள ‘நிமிர்ந்து நில்’ மற்றும் ‘பூலோகம்’ படங்களை ரொம்பவும் நம்பி இருக்கிறார். இதில் ’நிமிர்ந்து நில்’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் கடின உழைப்பை கொட்டி நடித்துள்ள ’ஜெயம்’ ரவி, அடுத்து தனது அண்ணன் ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்! இந்தப் படத்தில் முதன் முதலாக ’ஜெயம்’ ரவியுடன் நயன்தாரா ஜோடியாக நடிக்க, இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கு பயங்கர வில்லன் ஒருவர் தேவைப்படுகிறாராம்! இதற்காக பாலிவுட்டின் அர்ஜுன் ராம்பால், இர்ஃபான் கான் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார் இயக்குனர் ராஜா! அநேகமாக இப்படத்தில் ’ஜெயம்’ ரவிக்கு வில்லனாக அர்ஜுன் ராம்பால் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;