‘ரம்மி’ 15 நிமிடம் கம்மி!

Rummy gets more ‘Cuts’

செய்திகள் 3-Feb-2014 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் முதலானோர் நடித்து சமீபத்தில் வெளியான ‘ரம்மி’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிரபார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் ரொம்பவும் அப்செட் ஆன படக்குழுவினர் இந்தப் படத்தை மேலும் புரொமோட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருப்பதோடு, படத்தின் விறுவிறுப்பை கூட்டும் நோக்கத்தோடு படத்திலிருந்து 15 நிமிட காட்சிகளை நீக்கவும் செய்துள்னர். இந்த நடவடிக்கைள் மூலம் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;