ஹேப்பி பர்த்டே சிம்பு!

Why this is special birthday for STR

செய்திகள் 3-Feb-2014 10:05 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் பல படங்களில் நடித்தவர் சிலம்பரசன்! டி.ராஜேந்தர் எனும் மகா கலைஞனின் கலை வாரிசான சிலம்பரசன், தன் தந்தையின் இயக்கத்திலேயே ஹீரோவாகவும் அறிமுகமாகி, தொடர்ந்து ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்தவர். தற்போது ‘யங் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தோடு தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ’எஸ்.டிஆர்.’ என்கிற சிலம்பரசனுக்கு இன்று பிறந்த நாள்! லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களோடு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் சிம்புவுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;