’ரம்மி’க்கு ஆர்வம் காட்டாத விஜய்சேதுபதி!

’ரம்மி’க்கு ஆர்வம் காட்டாத விஜய்சேதுபதி!

செய்திகள் 1-Feb-2014 2:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று ரிலீசான படம் ’ரம்மி’. ரசிகர்களால் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ’வீக்’ ஆன திரைக்கதையால் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதோடு, விஜய் சேதுபதிக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது!

இதனால் இந்தப் படத்தின் புரொமோஷன் மற்றும் விளம்பரங்களில் ஆர்வம் காட்டவில்லை விஜய் சேதுபதி! இப்போது தனது அடுத்த படமான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை எப்படி வெற்றிப் படமாக்குவது என்பதிலேயே அவர் குறிக்கோளாக இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;