தீபிகாவை பின்னுக்கு தள்ளிய ஐஸ்வர்யா ராய்!

தீபிகாவை பின்னுக்கு தள்ளிய ஐஸ்வர்யா ராய்!

செய்திகள் 1-Feb-2014 2:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உலகிலேயே மிகவும் அழகான 30 பெண்களை தேர்ந்தெடுக்கும் ஒரு போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு 4-அவது இடம் கிடைக்க, நடிகை தீபிகா படுகோனே 29-ஆவது இடத்தில் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகும் கூட சினிமாவுக்கு வராமல் இருக்கும் ஐஸ்வர்யா ராய், இந்தப் போட்டியில் 4-ஆவது இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம் அவர் இன்னமும் எல்லோரது மனதிலும் சிறந்த அழகியாகவே திகழ்கிறார் என்பது நிரூபணமாகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பத்மாவத் - டிரைலர்


;