ரித்திக்குடன் கைகோர்த்த சோனம் கபூர்!

ரித்திக்குடன் கைகோர்த்த சோனம் கபூர்!

செய்திகள் 1-Feb-2014 2:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் ரித்திக் ரோஷன் தனது மனைவி சூசன்னா கானை விவாகரத்து செய்திருப்பதால் இந்த தலைப்பை படித்ததும் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்! ஆனால் நீங்கள் நினைக்கிற மாதிரியான விஷயம் ஒன்றும் இல்லை! இருவரும் கை கோர்த்திருப்பது ஒரு பிரபல மொபைல் விளம்பரத்திற்காக! இந்த விளம்பரத்தில் ரித்திக் – சோனம் இருவரின் கெமிஸ்ட்ரி, நடிப்பு தான் பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெய்மறந்தேன் பாராயோ - டிரைலர்


;