ஸ்லிம் சோனாக்‌ஷி!

ஸ்லிம் சோனாக்‌ஷி!

செய்திகள் 1-Feb-2014 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சோனாக்‌ஷி சின்ஹாவை, ‘குண்டான நடிகை’ என்று கேலி செய்தவர்களையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக இப்போது சோனாக்‌ஷி ‘ஸ்லிம் பியூட்டி’யாக காட்சி தருகிறார்! இதை நம்பவில்லை என்றால், விடியற்காலை அவர் உடற்பயிற்சி முடித்த கையோடு எடுத்து, டுவிட்டரில் போஸ்ட் செய்துள்ள ஃபோட்டோவை பாருங்கள்!

கடின உடற்பயிற்சியுடனும், கடின உணவுக் கட்டுப்பாட்டுடனும் உடம்பை குறைத்து ‘ஸ்லிம் சோனாக்‌ஷி’யாக தோற்றமளிக்கும் இவரை பார்த்து வியந்திருக்கிறார்கள் பாலிவுட்டின் மற்ற பல ஹீரோயின்கள்! டுவிட்டரில் தன்னுடைய ஃபோட்டோவுடன், ‘Woke up at 6am. Dint know what to do. Put on some @asliyoyo music on full blast and BAM - 2 hour workout done! …’ என்று குறிப்பிட்டிருக்கிறார்!

சோனாக்‌ஷி நடிப்பில் சென்ற வருடம் 6 படங்கள் வெளியாகியிருக்கிறது என்றால் சும்மாவா? இப்போது அஜய் தேவ்கனுடன் பிரபுதேவா இயக்கும் ‘ஆக்‌ஷன் ஜாக்‌சன்’ படத்தில் நடித்து வருகிறார் சோனாக்‌ஷி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பின் கொடி லிரிக் வீடியோ பாடல் - அருவி


;