விஷ் யூ ஹேப்பி பர்த்டே பிரம்மானந்தம்!

விஷ் யூ ஹேப்பி பர்த்டே பிரம்மானந்தம்!

செய்திகள் 1-Feb-2014 10:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கு படவுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம். ‘மொழி’, ‘தோனி’ என பல தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவர் குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்து நந்தி விருது, ஃபிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். அத்துடன் 20 வருடங்களில் 754 படங்களில் நடித்தமைக்காக, ‘உலக கின்னஸ் சாதனை’யிலும் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து, தொடர்ந்து நடித்து வரும் பிரம்மானந்தம் பிறந்த நாள் இன்று! அவருக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஐபி 2 - புதிய டீஸர்


;