ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்!

செய்திகள் 1-Feb-2014 11:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே தேசிய விருது, ஆஸ்கர் விருது, டாக்டர் பட்டம் உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றிருக்கிறார். உலக அளவில் இசைத்துறையில் புகழ்பெற்று விளங்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ’Royal Conservatoire of Scotland’ சார்பில் மற்றுமொரு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. இது ஏ.ஆர்.ரஹ்மான் பெறும் 5-ஆவது டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை டீசர்


;