’ஆப்பிள் ஐ ட்யூன்ஸி’ல் இடம் பிடித்த முதல் தமிழ் படம்!

’ஆப்பிள் ஐ ட்யூன்ஸி’ல் இடம் பிடித்த முதல் தமிழ் படம்!

செய்திகள் 31-Jan-2014 3:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு சில திறமையான இயக்குனர்களின் படைப்புத் திறனால் இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் தமிழ் சினிமா பேசப்பட்டு வருகிறது, வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஆப்பிள் ஐ ட்யூன்ஸில் ‘பீட்சா’ திரைப்படம் இடம் பெற்றிருப்பது!

இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் ஆப்பிள் ஐ ட்யூன் ஸ்டோரில் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில சப்- டைட்டிலுடன் 5.1 சரவுண்ட் சவுண்டுடன் இப்படத்தை ஆப்பிள் டிவி, ஐ பாட், லாப்டாப் முதலானவற்றில் ரசிகர்கள் கண்டு மகிழலாம்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்திருந்த ‘பீட்சா’ படத்தை வட அமெரிக்காவில் பிரைம் நிறுவனத்தார் விநியோகம் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - டீசர்


;