ப்ரீத்திக்கு இன்று பிறந்த நாள்!

ப்ரீத்திக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 31-Jan-2014 11:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ப்ரீத்தி ஜிந்தா! ‘தில்லகி’, ‘மிஷன் காஷ்மீர்’, ‘ஓம் சாந்தி ஓம்’ என ஏராளமான ஹிந்திப் படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபல ஹீரோயினாக திகழ்ந்து வரும் ப்ரீத்தி ஜிந்தா பிறந்த நாள் இன்று! ஆப்பிளுக்கு புகழ்பெற்ற சிம்லா நாட்டை சேர்ந்த அழகி ப்ரீத்தி ஜிந்தாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;