ஹேப்பி பர்த்டே எமி!

ஹேப்பி பர்த்டே எமி!

செய்திகள் 31-Jan-2014 11:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’மதராசப்பட்டணம்’ படத்தின் மூலம் தழிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் தனது முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் கனவு தேவதையாக மாறிவிட்டார்! தொடர்ந்து ‘தாண்டவம்’ படத்தில் நடித்த எமி, இயக்குனர் ஷங்கரையும் கவர்ந்து விட, அவர் இயக்கும் ‘ஐ’ படத்தின் கதாநாயகியானார்! தற்போது விக்ரமுடன் ’ஐ’ படத்தில் நடித்து வரும் ‘பியூட்டிஃபுல் கேர்ல்’ எமி ஜாக்சன் பிறந்த நாள் இன்று! அவருக்கு ஓராயிரம் ரோஜா பூக்களுடன் ஹேப்பி பர்த்டே விஷஸ் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - சல்மார் வீடியோ சாங்


;