நாகேஷ் மறைந்து 5 வருடங்கள்…

நாகேஷ் மறைந்து 5 வருடங்கள்…

செய்திகள் 31-Jan-2014 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு, நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் நகேஷ்! காமெடி கேரக்டர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்துள்ள நாகேஷ், ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடித்திருந்தார்.

ஒரு பேட்டியில் நடிப்புக் குறித்து அவர் குறிப்பிடும்போது, ‘‘நடிப்பதிலேயே ரொம்ப கஷ்டம் பிணமாக நடிப்பது! அதை நான் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடிக்கும்போது உணர்ந்து கொண்டேன்’’ என்றார்! அப்படிப்படட மாபெரும் கலைஞரான நாகேஷ் நம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் 5 வருடங்கள் ஆகிறது! அவருக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தும் லட்சக்கணக்கான ரசிகர்களுடன் ‘டாப் 10 சினிமா’வும் தன்னை இணைத்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குழம்பி - ஓ காபி பெண்ணே மேக்கிங் வீடியோ


;