50-ஐ தொட்ட இவன் வேற மாதிரி!

50-ஐ தொட்ட இவன் வேற மாதிரி!

செய்திகள் 31-Jan-2014 10:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த படம், ’இவன் வேற மாதிரி’. ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சரவணன் இயக்கிய இப்படத்தில் விக்ரம் பிரபு, சுரபி ஜோடியாக நடித்திருந்தார்கள். சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் இன்று 50-ஆவது நாளை தொடுகிறது. ‘கும்கி’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள படம், சரவணன் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாயகி - டிரைலர்


;