மனநல மருத்துவர் சந்தானம்!

மனநல மருத்துவர் சந்தானம்!

செய்திகள் 30-Jan-2014 12:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் இணைந்த சந்தானம், சேது, விசாகா சிங் கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘வலிபராஜா’. இந்தப் படத்தை கே.வி.ஆனந்திடம் அசிஸ்டென்டாக பணிபுரிந்த சாய் கோகுல் ராம்நாத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ’வாலிபராஜா’ எனும் டைட்டில் ரோலில் மனநல மருத்துவராக நடிக்கிறார் சந்தானம்! இவரிடம் வரும் நோயாளிகளின் பிரச்சனைகளை கண்டறிந்து, அதற்கு அவர் தீர்வு சொல்லும் விதம் படு காமெடியாக இருக்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வர் சுந்தரம் - டீசர்


;