ஹேப்பி பர்த்டே கிரிஸ்டியன் பேல்!

  ஹேப்பி பர்த்டே கிரிஸ்டியன் பேல்!

செய்திகள் 30-Jan-2014 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அமெரிக்கன் சைக்கோ’, ‘பேட்மேன் பிகின்ஸ், ‘டார்க் நைட் ரைசஸ்’ போன்ற ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் கிரிஸ்டியன் பேல். குறிப்பாக டார்க் நைட் சீரீஸ் படங்களில் பேட்மேனாக நடித்து புகழ்பெற்ற இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் படம் ’அமெரிக்கன் ஹசில்’. விரைவில் நடக்கவிருக்கிற ஆஸ்கர் விருது விழாவுக்கான தேர்வில் இப்படம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தான் ஏற்கும் கேரக்டருக்காக உடம்பை ஏற்றுவதும், உடம்பை குறைப்பதும், தொப்பையை உருவாக்குவதும் இவருக்கு கைவந்த கலை! இப்படிப்பட்ட ‘வித்தை மனிதர்’ கிரிஸ்டியன் பேல் பிறந்த நாள் இன்று! அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’ பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய வீடியோக்கள்

எக்சோடஸ் - டிரைலர்


;