இயக்குனரான நடிகர்!

இயக்குனரான நடிகர்!

செய்திகள் 30-Jan-2014 10:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ், தயாரித்திருக்கும் படம் “பண்ணையாரும் பத்மினியும்”. விஜய்சேதுபதி நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம் “குறோணி”. இப்படத்தை இயக்கவிருப்பவர் டேனியல் பாலாஜி. இவர் “காக்க காக்க”, “காதல் கொண்டேன்”, “பொல்லாதவன்”, “வேட்டையாடு விளையாடு”, போன்ற பல படங்களில் வித்தியாசமான காதாபாத்திரங்களில் நடித்து பெயர்பெற்றவர். அவர் முதல்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார். ஆணவத்தின் மொத்த உருவம் கொண்ட அசுரனை ‘குறோணி’ என்பார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;