இசையமைப்பாளரான பாடலாசிரியர் மகன்!

இசையமைப்பாளரான பாடலாசிரியர் மகன்!

செய்திகள் 29-Jan-2014 4:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கந்தன் கியரப் என்டர்டெயின்மென்ட்’ சார்பில் அறிமுக இயக்குனர் கீர்த்திகுமார் இயக்கும் படம் 'ஒரு மோதல் ஒரு காதல்'. இப்படத்தில் கதாநாயகனாக விவேக், கதாநாயகியாக கல்கத்தாவை சேர்ந்த மேஹாபர்மன் அறிமுகமாகிறார். மேலும் பிரபல பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தயானந்த் பிறைசூடன் காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலைபார்த்து வருபவர்.

சினிமாவின் மேலுள்ள ஆர்வத்தால் இப்போது சினிமாவிலும் சினிமாவிலும் நுழைந்திருக்கிறார். இவர் முறையாக சங்கீதம் பயின்றவராவார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;