ஸ்ருதி ஹாசனின் தாவூத்!

ஸ்ருதி ஹாசனின் தாவூத்!

செய்திகள் 29-Jan-2014 11:05 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ’டி-டே’ . நிக்கில் அத்வானி இயக்கியிருந்த இந்தப் படத்தில் அர்ஜுன்பால் ஹீரோவாக நடிக்க, நம்ம ஊர் ஸ்ருதி ஹாசன் மாறுபட்ட ஒரு கேர்கடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். அடி தடி, ஆக்‌ஷன் என மும்பை நிழல் உலக உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் படத்தை இப்போது ’தாவூத்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள்! இந்தப் படத்தின் இசை இன்று (29-1-14) வெளியாக, படம் வருகிற 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. ’3’ படத்திற்குப் பிறகு ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;