சமந்தாவை கவர்ந்த கோலிசோடா!

சமந்தாவை கவர்ந்த கோலிசோடா!

செய்திகள் 29-Jan-2014 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் திரைக்கு வந்து பெரும்பாலானோரின் பாராட்டை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் படம் ’கோலிசோடா’. இந்தப் படத்தை பார்த்த கோலிவுட் பிரபலங்களில் ‘அழகு மயில்’ சமந்தாவும் ஒருவர்! ’கோலிசோடா’ குறித்து அவர் தனது மைக்ரோ ப்ளாகில், ‘‘கோலிசோடா’வை பார்த்தேன்!

சூப்பர்ப்! அருமையான டைரக்ஷன், சூப்பர் பர்ஃபார்மென்ஸ்! ’கோலிசோடா’ டீமுக்கு வாழ்த்துக்கள்! கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்! ‘ஏடிஎம்’ கேரக்டரில் நடித்திருக்கும் அந்த சிறுமியின் நடிப்பு சூப்பர்! அவருக்கு என்னோட ஸ்பெஷல் பாராட்டுக்கள்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;