கேம் வடிவில் ரா!

கேம் வடிவில் ரா!

செய்திகள் 28-Jan-2014 4:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டில் ஏற்கெனவே ‘ரா ஒன்’, ‘க்ரிஷ் 3’, ‘தூம் 3’ போன்ற பல படங்களின் கேரக்டர்கள் ஸ்மார்ட் ஃபோன் கேம் ஆக வந்து பட்டையை கிளப்பியிருக்கிறது! இந்த கேம், சம்பந்தப்பட்ட படங்களின் புரொமோஷனுக்கும், பப்ளிசிட்டிக்கும் பெரும் அளவில் கைகொடுத்துள்ளன! தமிழில் ‘பில்லா 2’ படத்தின் கேரக்டர் கேம் ஆக வெளியானது. இதற்கடுத்து இப்போது ’ரா’ படத்தின் கேரக்டர் கேம் ஆக வெளிவர இருக்கிறது. அஷரஃப், அதிதி செங்கப்பா ஜோடியாக நடிக்கும் ‘ரா’ படத்தை அஷரஃப், பிரபு இருவர் திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார்கள். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு - டிரைலர்


;