ஜார்ஜ் குட்டியாக மாறும் கமல்!

ஜார்ஜ் குட்டியாக மாறும் கமல்!

செய்திகள் 28-Jan-2014 3:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்ற கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீசாகி இன்றுவரை கேரளாவில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் 'திருசியம்'. தொடர்ந்து பலரது பாராட்டுக்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு மொழிக்கான ரீ-மேக் உரிமையை மோகன்லாலின் மைத்துனர் சுரேஷ் பாலாஜி வாங்கி வைத்துள்ளார்!

சுரேஷ் பாலாஜியிடமிருந்து முதலில் 'திருசியம்' படத்தின் தமிழ் உரிமையை வாங்கி, மலையாளத்தில் மோகன்லால் ஏற்று நடித்த ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் 'சீயான்' விக்ரம்! ஆனால் தற்போது 'திருசியம்' தமிழ் உரிமையை வாங்கி ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தை கமல் ஏற்று நடிக்க உள்ளாராம்! விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவர உள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டிரைலர்


;