அஞ்சான், பென்சில் ஒற்றுமை!

அஞ்சான், பென்சில் ஒற்றுமை!

செய்திகள் 28-Jan-2014 2:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன் முதலாக நடிக்கும் படம், ‘அஞ்சான்’. இந்தப் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பல புதுமைகளுடன் உருவாகி வரும் இப்படத்தினை ‘ரெட் டிராகன்’ என்ற அதிநவீன கேமராவை வைத்து படம் பிடித்து வருகிறார் சந்தோஷ் சிவன்! உலகிலேயே இந்த கேமராவை பயன்படுத்தும் முதல் திரைப்படம் ‘அஞ்சான்’ என்பது குறிப்பிடத்தக்கது! ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் ‘பென்சில்’ படத்திலும் இந்த கேமராவை பயன்படுத்துகிறார்கள்! முதலில் வேறு கேமராவை பயன்படுத்தி ‘பென்சில்’ படத்தின் படப்பிடிப்பை துவங்கிய படக்குழுவினர் இப்போது ‘ரெட் டிராகன்’ கேமராவை வைத்து பென்சிலை படம் பிடித்து வருகிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - டிரைலர் 2


;