பசங்க பின்றாங்க… கார்த்திக் சுப்புராஜ்

பசங்க பின்றாங்க…  கார்த்திக் சுப்புராஜ்

செய்திகள் 28-Jan-2014 12:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுடச் சுட 'பீட்சா'வை கொடுத்து பெரிய அளவில் பாராடு பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்து ஜில்லென 'ஜிகர்தண்டா’வை இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் டிராமா படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. சமீபத்தில் விஜய் மில்டன் இயக்கத்தில் திரைக்கு வந்து பலரின் பாரட்டுக்களை பெற்றுவரும் 'கோலி சோடா' படத்தை கார்த்திக் சுப்புராஜ் பார்த்துவிட்டு, விஜய் மில்டனையும் அதில் நடித்த சிறுவர்களையும் புகழ்ந்து வருகிறார்.

இந்தப் படத்தில் வில்லன்களாக வரும் மதுசூதன், ஆர்ட் டைரக்டர் விஜய்முருகன், குறிப்பாக ‘பசங்க’ படத்தில் நடித்த பசங்களின் நடிப்பு வெகுபிரமாதம், பசங்க பின்றாங்க என்கிறார் மகிழ்ச்சியுடன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;