ஸ்ருதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஸ்ருதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 28-Jan-2014 11:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

குறுகிய காலத்தில், ஒரு சில படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன்! இன்று சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக திகழ்ந்து வரும் இவருடைய வளர்ச்சியில் ஆச்சர்யப்படக் கூடிய விஷயம் ஒன்றும் இல்லை! ஏனென்றால், இவர் புகழ்பெற்ற ஒரு சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்! தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் படு பிசியாக நடித்து வரும் ‘ஸ்வீட் கேர்ள்’ ஸ்ருதி ஹாசனுக்கு இன்று  பர்த்டே! லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பர்த்டே கொண்டாடி மகிழும் ஸ்ருதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி - மோஷன் போஸ்டர்


;