‘லவ்’ இல்லையாம்...!

‘லவ்’ இல்லையாம்...!

செய்திகள் 28-Jan-2014 10:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா நசீம் நடிக்க மலையாளப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் பெண் இயக்குனர் அஞ்சலி மேனன். சமீபத்தில் நஸ்ரியாவும், ஃபஹத்தும் தங்கள் காதல் திருமணம் குறித்த செய்தியை இருவீட்டாரின் சம்மதத்தோடு அறிவிக்க, இவர்கள் இருவரும் இணைந்து தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு ‘எல் ஃபார் லவ்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாக மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தன.
ஆனால், இப்படத்திற்கு இந்தப் பெயர் இல்லை என படத்தின் இயக்குனர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். ‘எல் ஃபார் லவ்’ என்பது வதந்திதான்... இன்னும் என் படத்திற்கு பெயர் வைக்கவில்லை என அஞ்சலி மேனன் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வலியவன் - பாடல் உருவாக்கம்


;