டாப்சிக்கு பதில் ஹன்சிகா?

டாப்சிக்கு பதில் ஹன்சிகா?

செய்திகள் 27-Jan-2014 3:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆர்யா நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கும் படம் ‘மீகாமன்’. இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று முதலில் பேசப்பட்டது! அதனை தொடர்ந்து டாப்சி நடிக்கிறார் என்று பேசப்பட்டது! ஆனால் இப்போது டாட்சியும் இல்லையாம்! அவருக்கு பதிலாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறாராம! ‘சேட்டை’ படத்தில் ஏற்கெனவே இணைந்த ஜோடி ஆர்யா - ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;