விஷ்ணுவுக்கு 2 ஜோடி!

விஷ்ணுவுக்கு 2 ஜோடி!

செய்திகள் 27-Jan-2014 2:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படம் என்றால் அதில் வரும் கேரக்டர்களுக்கும், அதில் நடிப்பவர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்! அந்த வரிசையில் ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’ படங்களை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படம் ’ஜீவா’. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இயக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. தமிழில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, தெலுங்கில் ‘யாருடா மகேஷ்’ புகழ் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் ஸ்ரீதிவ்யா, ‘இவன் வேற மாதிரி’ புகழ் சுரபி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கட்டப்பாவ காணோம் - டிரைலர்


;