திரைப்படமாகும் விமான விபத்து!

திரைப்படமாகும் விமான விபத்து!

செய்திகள் 27-Jan-2014 12:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம், கர்நாடக மாநிலம் மெங்களூரில் பெரும் விமான விபத்து ஒன்று நடந்தது இல்லையா? துபாயில் இருந்து மெங்களூர் வந்த அந்த விமானத்தில் கிட்டத்தட்ட 166 பயணிகள் பயணம் செய்தார்கள்! அந்த கோர விபத்தில் 125-க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்! இவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளா மற்றும் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்! நாட்டை உலுக்கிய அந்த கோர விமான விபத்தை மைய்யமாக வைத்து இப்போது, ‘இனி மழையுள்ள நாட்டிலேக்கு’ என்ற பெயரில் ஒரு மலையாள படத்தை உருவாக்குகிறார்கள்.

ஷஹீர் உம்மர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தில் மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று சமீபத்தில் துபாயில் நடந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘எனக்குள் ஒருவன்’ - ஃபர்ஸ்ட்லுக் டீஸர்


;