இன்றைய பிறந்த நாள் பிரபலங்கள்!

இன்றைய பிறந்த நாள் பிரபலங்கள்!

செய்திகள் 27-Jan-2014 11:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பர்சாத்’, ‘சோல்ஜர்’, ‘ஆஷிக்’, ‘ஓம் சாந்தி ஓம்’ என பல பாலிவுட் படங்களில் நடித்து, ஹிந்தித் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பாபி தியோல்! தற்போது ‘சியர்ஸ் செலிபிரேட் லைஃப்’, ‘இஷ்க் தெ மேரே’ ஆகிய படங்களில் நடித்து வரும் பாபி தியோல் பிறந்த நாள் இன்று! அதுபோன்று பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், எழுத்தாளருமான விக்ரம் பட் பிறந்த நாளும் இன்றுதான்! பாலிவுட்டின் இந்த பிரபலங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;