மேலும் 40 தியேட்டர்களில் கோலிசோடா!

மேலும் 40 தியேட்டர்களில் கோலிசோடா!

செய்திகள் 27-Jan-2014 11:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் சார்பில் லிங்குசாமி தயாரித்து, விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் ‘கோலி சோடா’. சென்ற 24-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்க, தமிழகம் முழுக்க மேலும் 40 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். ஒரு படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் அப்படத்தை அதிக திரையரங்குகளில் திரையிட்டு வசூல் பார்ப்பது சினிமாவில் அரிதாக நடக்கும் விஷயம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்ரியன் - டிரைலர் 2


;