பார்த்திபன் இயக்கத்தில் விஜய் சேதுபதி!

பார்த்திபன் இயக்கத்தில் விஜய் சேதுபதி!

செய்திகள் 27-Jan-2014 11:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர், நடிகர் பார்த்திபன் கதை, திரைகதை எழுதி இயக்கும் 12-ஆவது படம் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்'. முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு வேகமாக உருவாக்கி வரும் இப்படத்தில் கௌரவ வேடத்தில் பலர் நடிக்க இருக்கின்றனர். முதலில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகிருக்கிறது. சினிமா பற்றிய கதை என்பதால் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;