சிறப்பு அனுமதி பெற்ற 'யான்'

சிறப்பு அனுமதி பெற்ற 'யான்'

செய்திகள் 27-Jan-2014 10:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் ஆக்‌ஷன் ரொமான்டிக் படம் 'யான்'. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தின் முக்கியமான சண்டைகாட்சியும், பாடல் காட்சிகளும் மொராக்கோவில் படமாக்கத் திட்டமிட்டு அடுத்த மாதம் செல்லவிருக்கிறார்கள். மொராக்கோவில் யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடங்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் படப்பிடிப்பை நடத்த அந்நாட்டு அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டீசர்


;