தனுஷுக்கு விருது!

தனுஷுக்கு விருது!

செய்திகள் 25-Jan-2014 2:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ராஞ்சனா’ படத்தின் மூலம் நடிகர் தனுஷின் பாலிவுட் என்ட்ரி நன்றாகவே அமைந்தது! மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் மூலம் தனுஷுக்கு மற்றுமொரு பாலிவுட் அங்கீகாரம்! சமீபத்தில் மும்பையில் நடந்த ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் ரஞ்சனாவின் ‘குந்தனை’ மேடைக்கு அழைக்க, பார்வையாளர்களின் பெரிய கைத்தட்டல்களோடு சென்ற ஆண்டின் புதுமுக நடிகருக்கான விருதை தட்டி வந்துள்ளார் தனுஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;