பார்த்திபன் - பியாவின் கேள்வி!

பார்த்திபன் - பியாவின் கேள்வி!

செய்திகள் 25-Jan-2014 12:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பொய் சொல்ல போறோம்’, ‘கோ’ போன்ற பல தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளவர் பியா! ஏற்கெனவே ‘மாஸ்டர்ஸ்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ள பியா இப்போது ‘கேள்வி’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் மலையாளம் – தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. மனோஜ் கே.ஜெயன் - ஸ்வேதா மேனன் ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் திரைக்கதையை எழுதி ஹஷிம் மரைக்கார் இயக்குகிறார். த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தில் ஸ்மார்ட் ஆன ஒரு கல்லூரி மாணவியாக நடிக்கிறார் பியா. மலையாளத்தில் மனோஜ் கே.ஜெயன் நடிக்கும் பாத்திரத்தில் தமிழில் பார்த்திபன் நடிக்கிறார். தமிழில் உருவாகும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டீசர்


;