எஸ்.ஜே.சூர்யாவின் அஜித் ராசி!

எஸ்.ஜே.சூர்யாவின் அஜித் ராசி!

செய்திகள் 25-Jan-2014 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்து வரும் படம் 'இசை'. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவே இசை அமைக்கிறார். இந்தப் படத்தை வருகிற மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா! மே-1-க்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் ஒரு ராசி உண்டு! எஸ்.ஜே. சூரயா, அஜித்தை வைத்து முதன் முதலாக இயக்கிய, ‘வாலி’ படம், 1999-ஆம் ஆண்டு மே-1 ஆம் தேதி ரிலீசாகி தான் மாபெரும் வெற்றி பெற்றது! அந்த சென்டிமென்ட்டில் தான் ‘இசை’யை மே-1ஆம் தேதி ரிலீச் செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க காட்டுல மழை - டிரைலர்


;