மிளகாய் பஜ்ஜியை காதலிக்கும் வாணி!

மிளகாய் பஜ்ஜியை காதலிக்கும் வாணி!

செய்திகள் 25-Jan-2014 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டை சேர்ந்த பிரபல பட நிறுவனமான ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ தமிழில் தயாரித்துள்ள படம் ‘ஆஹா கல்யாணம்’. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பு பெற்றுள்ளது. கதை கருவில் மட்டுமின்றி, தயாரிப்பிலும் வித்தியாசகமாக படமாக்க பட்டுள்ள ' ஆஹா கல்யாணம்’ பற்றி படக் குழுவினர் பேசும் போது, ‘‘ இந்தப் படம் வெளிவந்த பிறகு மிளகாய் பஜ்ஜி பிரபலம் அடையும். ஏனென்றால் நாயகி வாணி கபூர், நாயகன் நானியை விட அதிகமாக காதலித்தது மிளகாய் பஜ்ஜியை தான்! மொத்தத்தில் காரம் நிறைந்த அலங்கார திருமணம் தான் இந்தப் படம்” என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மோகினி - டிரைலர்


;