அலியா ஜோடியா? தனுஷ் விளக்கம்!

அலியா ஜோடியா? தனுஷ் விளக்கம்!

செய்திகள் 24-Jan-2014 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் இடம் பிடித்த பரபரப்புச் செய்தி அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கிறார் என்பது! ஆனால் ’அலியா பட்’டுடன், எந்த படத்திலும் தான் நடிக்கவில்லை, வரும் செய்திகளில் உண்மையில்லை என்று தனுஷ் டுவீட் செய்து அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் அலியா பட்டாம்! ஆனால் கே.வி.ஆனந்த் கேட்ட தேதிகளில் அலியா கைவசம் கால்ஷீட் இல்லாததால் ‘அனேகனி’ல் தனுஷுக்கு ஜோடியாகும் வாய்ப்பை இழந்துள்ளார் அலியா! இப்போது, ‘அனேகனி’ல் தனுஷுக்கு ஜோடியாக ஆமிரா நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;