தந்தை மகன் இணையும் படம்!

தந்தை மகன் இணையும் படம்!

செய்திகள் 24-Jan-2014 11:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'சினிமா & பிக்சர் ஹவுஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ’சதுரங்க வேட்டை’. அறிமுக இயக்குனர் எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் ‘நாளை’, ‘மிளகா’ போன்ற பல படங்களில் நடித்தவரும், ஏராளமான ஹிந்திப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவருமான நட்ராஜ் சுப்ரமணியம் கதையின் நாயகனாக நடிக்க, இஷாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு கவிப் பேரரசு வைரமுத்துவும் அவரது மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுத, ஷான் ரால்டன் இசை அமைக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய படங்கள்

;