5000 தியேட்டர்களில் ’ஜெய்ஹோ’

5000 தியேட்டர்களில் ’ஜெய்ஹோ’

செய்திகள் 24-Jan-2014 11:03 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ’ஸ்டாலின்’. இந்தப் படத்தின் ஹிந்தி ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் படம் சல்மான் கான் நடித்துள்ள ‘ஜெய் ஹோ’. பாலிவுட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் இன்று உலகம் முழுக்க கிட்டத்தட்ட 5,000 தியேட்டர்களில் வெளியாகிறது! ஒரு இந்திய படம் இவ்வளவு எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாவது இதுதான் முதல் முறையாம்! சோஹாலி கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சல்மான் கான் ஜோடியாக தபு நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;