திருப்பதியில் ரஜினிகாந்த்!

திருப்பதியில் ரஜினிகாந்த்!

செய்திகள் 24-Jan-2014 10:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரஜினிகாந்த் தனது இளைய மகள் சௌந்தர்யாவின் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று இரவு காரில் வந்த அவர்கள் 'விஐபி'க்கள் செல்லும் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் கோவில் சார்பாக வேத ஆசீர்வாதம் செய்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தரிசனம் முடித்து வெளியே வந்த ரஜினிகாந்த் பேசும் போது, தரிசனம் நல்ல முறையில் இருந்ததாகவும் நாட்டு மக்கள் நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்ததாகவும் கூறினார். சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ அனிமேஷன் படம் விரைவில் வெளிவர உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;